நமாக்கா ( நிலவு )
![]() மையத்தில் உள்ள அவுமியாவுக்கு நேர்கீழே , புகைப்படத்தின் கீழ்பகுதிக்கு அருகில் மங்கலான புள்ளியாக தெரிவதுதான் நமாக்கா நிலவு. கெக் தொலைநோக்கி பிம்பம். |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | மைக்கேல் இ பிரெளன், சாடு துருசில்லோ, டேவிட் ராபினோவிட்சு, இட் ஆல். |
கண்டுபிடிப்பு நாள் | 30 சூன் 2005 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | அவுமியா II நமாக்கா |
வேறு பெயர்கள் | (136108) 2003 EL61 II, S2005 |
காலகட்டம்JD 2454615.0 | |
அரைப்பேரச்சு | 25657±91 km[1] |
மையத்தொலைத்தகவு | 0.249±0.015 (in 2009; variable) |
சுற்றுப்பாதை வேகம் | 18.2783±0.0076 d[1] |
சராசரி பிறழ்வு | 178.5°±1.7° |
சாய்வு | 113.013°±0.075° 13.41°±0.08° relative to Hiʻiaka (in 2008; variable) |
Longitude of ascending node | 205.016°±0.228° |
Argument of perihelion | 178.9°±2.3° |
இது எதன் துணைக்கோள் | வார்ப்புரு:Dp |
சிறப்பியல்பு
| |
சராசரி ஆரம் | ~85 km (if albedo is same as primary's 0.7±0.1) |
நிறை | 1.79 ± 1.48×1018 kg[1] (0.05% the mass of Haumea) |
அடர்த்தி | (assumed to be near 1 g/cm3) |
எதிரொளி திறன் | 0.8±0.2[2] |
வெப்பநிலை | 32±3 K |
தோற்ற ஒளிர்மை | 21.9 (4.6 difference from primary's 17.3)[2] |
நமாக்கா (Namaka) என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நமாக்காவாகும்.
கண்டுபிடிப்பு
2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நமாக்கா கண்டறியப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் 29 அன்றுதான் முறையாக அறிவிக்கப்பட்டது. முறையான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிப்பு குழுவினர் இக்குறுங்கோளை பிளிட்சன் என்ற அடை பெயரால் அழைத்தனர்.[3]
நிலத்திணைப் பண்புகள்
நமாக்கா அதன் தாய்க் குறுங்கோளான அவுமியாவைப் போல 1.5 சதவீதம் பிரகாசமாகவும் அதன் நிறையில் 0.5 சதவீதமும் கொண்டுள்ளது. ஒருவேளை அவுமியா குறுங்கோளின் எதிரொளிப்புத் திறனைப் பெற்றால் அதன் விட்டம் 170 கிலோமீட்டர்களாக இருக்கும்.[2] இதனுடைய மேற்பரப்பு நீர் பனிபடலமாக இருப்பதாக ஒளிஅளவையியல் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4
எஆசு:10.1088/0004-6256/137/6/4766 10.1088/0004-6256/137/6/4766
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ 2.0 2.1 2.2 2.3 Wm. Robert Johnston (2008-09-17). "(136108) Haumea, Hi'iaka, and Namaka". பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
- ↑ 3.0 3.1 Green, Daniel W. E. (1 December 2005). "IAUC 8636".
- ↑
எஆசு:10.1086/503159 10.1086/503159
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand