மிகையுணர்வூக்கம்
மிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை ) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை , தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது[ 1] .
மேற்கோள்கள்
↑ Gell PGH, Coombs RRA, eds. Clinical Aspects of Immunology. 1st ed. Oxford, England: Blackwell; 1963.
சிறப்புப் பிரிவுகளும் சிறப்பு உட்பிரிவுகளும்
மருத்துவக் கல்வி தொடர்பான தலைப்புகள்
வடிநீரகம் சார்ந்தவை
எதிர்ப்பி · மீவீரிய எதிர்ப்பி · ஒவ்வாப்பொருள்
· Hapten
·
எதிர்ப்பானாக்கப் பொருள் (Epitope) · நேரோட்ட எதிர்ப்பானாக்கப் பொருள் · அமைப்புவச எதிர்ப்பானாக்கப் பொருள் · Mimotope
எதிர்ப்பி முன்நிலைப்படுத்தல்/தேர்ந்த எதிர்ப்பி முன்நிலைப்படுத்திகள் (Professional APCs) :
கிளையி உயிரணு · பெருவிழுங்கி · பி செல் · எதிர்ப்பாற்றல் ஊக்கி (Immunogen)
· எதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies)
· தன்னெதிர்ப்பான் (Autoantibody)
· நுண்ம எதிர்ப்பான் (Microantibody)
· பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses)
· எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype)
· ஒரினவகை (Isotype)
· தன்வகை (idiotype)
·
நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex)
· Paratope
· நோயெதிர்ப்புத் திறன்/ நோயெதிர்ப்புப் பொறுதி
செயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன்
· தன்னெதிர்ப்பு (Autoimmunity)
· மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity)
· ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity)
·
செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி
· மையப் பொறுதி (Central tolerance)
· புற பொறுதி (Peripheral tolerance)
· படியாக்க வலுவிழப்பு · படியாக்க நீக்கம் · கர்ப்பத்தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy)
· நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)
· நோயெதிர்ப்பு மரபியல்
நிணநீர்க்கலங்கள் செல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI)
· தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI)
· இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell)
· டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள் பொருள்கள் சைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்)
· விழுங்கற்பதமி · கலம் அழிப்பான் (Cytolysin)
· நிரப்புப்புரதங்கள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd